மணிப்பூர் கலவரத்தில் 3 பேர் சுட்டு கொலை!! வாபஸ் பெறப்பட்ட ஊரடங்கு தளர்வு!!
மணிப்பூர் கலவரத்தில் 3 பேர் சுட்டு கொலை!! வாபஸ் பெறப்பட்ட ஊரடங்கு தளர்வு!! மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அங்கு இன்னும் வன்முறையானது முடிவுக்கு வரவில்லை. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த கும்பல் அந்தப் பெண்கள் இருவரையும் வயல்வெளியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டதாக செய்திகள் வந்தது. இந்த … Read more