கோழிப் பண்ணையில் திடீர் தீ விபத்து! பல லட்சம் ரூபாய் நஷ்டம்!
கோழிப் பண்ணையில் அமைத்து இரண்டு வாரங்களே ஆன நிலையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு பண்ணை முழுவதும் தீப்பிடித்து எரிந்து நாசமானது. சென்னை கேளம்பாக்கத்தை சேர்ந்த பிரேம்குமார் (வயது 50). இவர் பொன்னேரி அடுத்த கல்மேடு பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக ஷெட் அமைத்து கோழிப் பண்ணை நடத்தி வருகிறார். இதில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான கோழிக்குஞ்சுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை திடீரென மின்கசிவு ஏற்பட்டு கோழிப் பண்ணையில் தீப்பிடித்தது. இதனைப் பார்த்த கோழிப் பண்ணை … Read more