ஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து போரில் மூவருக்கு ஒரே நாளில் திருமணம் !!
கேரள மாநிலத்தை சேர்ந்த பிரேம்குமார் மற்றும் ராம தேவி தம்பதியர்களுக்கு , கடந்த 1995- ஆம் ஆண்டு ஒரே பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தையும், நான்கு பெண் குழந்தைகளும் பிறந்தது. இவர்களின் பெண் குழந்தைகளுக்கு உத்ரஜா, உதரா, உதாரா மற்றும் உத்தமா என்றும்,ஒரு மகனுக்கு உத்ராஜன் என்றும் பெயர் வைத்தனர். இவர்களுக்கு 9 வயது ஆன நிலையில் இவரது தந்தை பிரேம்குமார் மரணம் அடைந்தார்.பின்னர் இவர்களின் தாயார் கடின உழைப்பால் இவர்கள் ஐந்து பேரையும் வளர்த்து வந்தனர். … Read more