மீண்டும் பழிவாங்கும் கொரோனா 3 இறப்பு உறுதியானது!
இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்றின் அதிகரிப்பு மற்றும் JN.1 மாறுபாடு கண்டறியப்பட்டதன் மத்தியில், கடந்த ஒரு வாரத்தில் பெங்களூரில் வைரஸ் தொற்று காரணமாக மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த புதன்கிழமை என்று மொத்தம் 22 கேசுகள் இருந்த நிலையில் 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் மூன்று இறப்புகள் ஏற்பட்டுள்ளது என தரவுகள் கூறுகின்றது. அதன் பிறகு எந்த ஒரு இறப்பு எந்த ஒரு தகவலும் இல்லை என்று சுகாதார மையம் கூறியுள்ளது. 76 வயது … Read more