ஒரு நாள் பெய்த மழைக்கே கழிவு நீர் கால்வாய் மீது ஓட்டைகள் ஏற்பட்டுள்ளதாக குற்றசாட்டு!
வாணியம்பாடி அருகே 3 மாதங்களுக்கு முன்பு புதியதாக அமைத்த கழிவு நீர் கால்வாய் சிமெண்ட்,ஜல்லி தனித்தனியாக பெயர்ந்து விழுந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாள் பெய்த மழைக்கே கழிவு நீர் கால்வாய் மீது ஓட்டைகள் ஏற்பட்டுள்ளதாக குற்றசாட்டு. 5 ஆண்டுகள் கோரிக்கை நிறைவேற்றியும் பயனில்லை என்று பொதுமக்கள் வேதனை. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் ஊராட்சி செந்தமிழ் நகர் பகுதியில் 500 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இந்த நிலையில் கடந்த 25 … Read more