தொடர்ந்து உச்சத்தில் ஏறிவரும் தங்கம் விலை இன்றும் அதிகரிப்பு!! அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!!
தொடர்ந்து உச்சத்தில் ஏறிவரும் தங்கம் விலை இன்றும் அதிகரிப்பு!! அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்!! தங்கத்தின் விலையானது இன்று மீண்டும் அதிகரித்து உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை ஏறுவதும்,இறங்குவதுமாக கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்த நிலையில் நேற்று ரூ.80 குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்திய மக்களின் அனைத்து சுப காரியங்களிலும் பயன்படுத்தப்படும் முக்கியமான ஒன்று என்றால் அது தங்கம் தான். காதுகுத்து, தொடங்கி சடங்கு,திருமணம் என அனைத்து நிகழ்வுகளிலும் தங்கத்திற்கு … Read more