மூன்றாவது அலையின் பாதிப்பு இந்த மாதத்தில் அதிகரிக்கும்! மருத்துவ வல்லுநர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Warning to Indian people! Here is the next new type of corona virus!

மூன்றாவது அலையின் பாதிப்பு இந்த மாதத்தில் அதிகரிக்கும்! மருத்துவ வல்லுநர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.முதல் அலையின் போது அண்டை நாடுகளே அதிகளவு பாதிப்புக்களை சந்தித்தது.தொற்றின் பிறப்பிடம் சீனா நாடக இருந்தாலும் அனைத்து நாட்டு மக்களின் உயிர்களையும் அதிகளவு பறித்துவிட்டது.முதல் அலையிலிருந்து இரண்டாம் அலை தீவீரமடையும் வரை எந்தவித முன்னேற்பாடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை.ஏன் அப்பொழுது வரை எந்த வித தடுப்பு மருந்தும் நடைமுறைக்கு கொண்டுவரவில்லை. அதனால் … Read more

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து மரணம்…! கிருஷ்ணகிரியில் சோகம்!

கிருஷ்ணகிரி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு (வயது 58). இவர் அதே கிராமத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்து இவரது தந்தை ராமு செட்டியார் (வயது 88), தாயார் சீதாலட்சுமி (வயது 80) … Read more