3 வயது குழந்தையை காரில் பூட்டிய போலீசார்! அப்படி என்ன ஆத்திரம்?
3 வயது குழந்தையை காரில் பூட்டிய போலீசார்! அப்படி என்ன ஆத்திரம்? கேரள மாவட்டத்தில் திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரத்தில் 3 வயது சிறுமியை காரில் அடைத்து வைத்ததாகவும், அந்த சிறுமி தேம்பித் தேம்பி, அழுத போதும் போலீசார் கண்டுகொள்ளாமல் காரின் சாவியை எடுத்துக் கொண்டு போனதாக புகார் ஒன்று தற்போது பதிவாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி அந்த இடத்தில் சிபு என்பவர் தனது மனைவி மற்றும் 3 வயது மகளுடன் காரில் சென்றுள்ளார். … Read more