தறிக்கெட்டு ஓடிய தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து!  பலியான கல்லூரி மாணவர்!

தறிக்கெட்டு ஓடிய தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து!  பலியான கல்லூரி மாணவர்!  அரியலூர் மாவட்டத்தில் தனியார் பஸ்  விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர் உயிரிழந்த நிலையில் 52 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திலிருந்து துறையூர் செல்வதற்காக தனியார் பஸ் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. இதையடுத்து அந்த பேருந்து செந்துறை வழியாக ராயபுரம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அங்கு சாலை சாலையில் விரிவாக்க பணிக்காக பொதுத்துறையினரால் பள்ளம் தோண்ட பெற்று இருந்தது. திடீரென … Read more