1 பட்டனை தட்டுங்கள் உடனே டிக்கெட்டை பெறுங்கள்!! இனி பேருந்தில் செல்ல கையில் காசு தேவையில்லை!!

You don't need cash to ride the bus anymore!! Just click 1 button.. Amazing Coimbatore!!

1 பட்டனை தட்டுங்கள் உடனே டிக்கெட்டை பெறுங்கள்!! இனி பேருந்தில் செல்ல கையில் காசு தேவையில்லை!! தமிழக அரசு பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் எனக் கூறியதும் தனியார் பேருந்துகளின் வருமானம் ஆனது சற்று குறைய தொடங்கியது. இதனை மீட்க தனியார் பேருந்துகள் புதிய நடவடிக்கைகளை அமல்படுத்த ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் தற்பொழுது க்யூ ஆர் கோட் மூலம் ஸ்கேன் செய்யும் வசதியை தனியார் பேருந்து ஒன்று கொண்டு வந்துள்ளது. இந்த பேருந்தானது கோவை மாநகரத்தில் … Read more

ஜெர்மன் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன ஊழியர் கைது!

புதுச்சேரியில் இருந்து பெங்களூர் சென்ற தனியார் பேருந்தில் ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்த பொங்களுரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரை சக பயணிகள் அடித்து பேருந்தில் இருந்து கீழே இறக்கி விடும் வீடியோ வெளியாகி உள்ளது மேலும் அந்த வாலிபரை புதுச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர். ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெண் ஜனா ஷ்விங்க் (20). இவர் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் தன்னார்வலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த … Read more

ஆவணங்களின்றி தனியார் பேருந்தில் கொண்டு வரப்பட்ட இரண்டு கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல்

ஆவணங்களின்றி தனியார் பேருந்தில் கொண்டு வரப்பட்ட இரண்டு கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் ஆவணங்களின்றி தனியார் பேருந்தில் கொண்டு வரப்பட்ட இரண்டு கோடி ரூபாய் ரொக்கத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கர்நாடக மாநிலம் பெலகாவியில் உரிய ஆவணங்கள் இன்றி தனியார் பேருந்தில் கொண்டுவரப்பட்ட இரண்டு கோடி ரூபாய் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில் … Read more

இந்த பேருந்துகளின் கட்டணம் உயர்வு? தனியார் பஸ்களின் வருவாய் குறைய வாய்ப்பு!

Fare hike for these buses? The revenue of private buses is likely to decrease!

இந்த பேருந்துகளின் கட்டணம் உயர்வு? தனியார் பஸ்களின் வருவாய் குறைய வாய்ப்பு! போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு கிராமப்புறங்களுக்கு பேருந்து சேவை வழங்கும் வகையில் மினி பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த மினி பேருந்துகள் 16 கிலோமீட்டர் வரை தேவை இல்லாத வழித்தடங்களில் 4 கிலோ மீட்டர் முக்கியசாலைகளில் செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது 4902 மினி பேருந்துகள் இயங்கி வருகின்றது. அவற்றின் கட்டணம் … Read more

சென்னையில் தனியார் பேருந்து இயக்க அனுமதி! மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு!

permission-to-operate-private-buses-in-chennai-announcement-issued-by-the-municipal-transport-corporation

சென்னையில் தனியார் பேருந்து இயக்க அனுமதி! மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிவிப்பு! மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க மாநகர் போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நடப்பாண்டில் 500 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநகர போக்குவரத்து கழக சார்பில் சென்னையில் மொத்தம் 625 வழித்தடங்களில் 3400 க்கு அதிகமான பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் 31 பனிமனைகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட … Read more

தறிக்கெட்டு ஓடிய தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து!  பலியான கல்லூரி மாணவர்!

தறிக்கெட்டு ஓடிய தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து!  பலியான கல்லூரி மாணவர்!  அரியலூர் மாவட்டத்தில் தனியார் பஸ்  விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர் உயிரிழந்த நிலையில் 52 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திலிருந்து துறையூர் செல்வதற்காக தனியார் பஸ் ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. இதையடுத்து அந்த பேருந்து செந்துறை வழியாக ராயபுரம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அங்கு சாலை சாலையில் விரிவாக்க பணிக்காக பொதுத்துறையினரால் பள்ளம் தோண்ட பெற்று இருந்தது. திடீரென … Read more

பஸ் டிரைவரை அலறவிட்ட பெண்மணி! சாலையை கடக்கும் போது நடந்த விபரீதம்

The accident occurred when a disabled person tried to cross the road! A rush by private bus!

பஸ் டிரைவரை அலறவிட்ட பெண்மணி! சாலையை கடக்கும் போது நடந்த விபரீதம் சேலம் மாவட்டம் ஓமலூர் செம்மாண்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.இவர் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.இவருடைய மனைவி ஜமுனா.இவர்களுக்கு வீராசாமி என்ற மகன் உள்ளார்.இந்நிலையில் கோவிந்தராஜ் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதினால் அவருக்கு அரசு உதவித்தொகை வழங்கும்.அந்த உதவியை பெறவேண்டும் என்றால் அதற்கு முறையாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் . அதனால் கோவிந்தராஜ், ஜமுனா மற்றும் வீராசாமி ஆகிய மூவரும் … Read more

தனியார் பேருந்திற்கு ரூ 25000 அபராதம்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை! 

Rs 25000 fine for private bus! Action of the district collector!

தனியார் பேருந்திற்கு ரூ 25000 அபராதம்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிப்படைந்தது. அதனால் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தது. மேலும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய போதிலும்  பேருந்தில் கூட்ட நெரிசலில் செல்வதற்கு அச்சமடைந்து வந்தனர். ஆனால் தற்போது கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் மக்கள் பேருந்துகளில் பயணம் செய்ய தொடங்கி விட்டனர்.தற்போது போக்குவரத்து விதிகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதில் … Read more

தனியார் பேருந்து மீது கார் மோதி கோர விபத்து.. நான்கு பேர் பலி.. பரபரப்பில் அப்பகுதி.

  தனியார் பேருந்து மீது கார் மோதி கோர விபத்து.. நான்கு பேர் பலி.. பரபரப்பில் அப்பகுதி.   திருப்பூரிலிருந்து பழனி நோக்கி நேற்று மாலை தனியார் பேருந்து ஒன்று தாதாபுரம் வழியாக சென்று கொண்டிருந்தது.இந்த பஸ் திருப்பூர் தாராபுரம் சாலையில் சக்தி விநாயகபுரம் பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்படி வந்தபோது எதிர் திசையில் தாராபுரத்தில் இருந்து கோவை சூலூர் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடுவே … Read more

அரசு பேருந்துகளில் இன்று முதல் இந்த பார்சல் சேவை தொடக்கம்!.. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!…

அரசு பேருந்துகளில் இன்று முதல் இந்த பார்சல் சேவை தொடக்கம்!.. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!… பொதுமக்கள் விவசாயிகள் மற்றும் வணிகர்கள் ஆகியோர் பார்சலை தினசரி வாடகை அல்லது மாத வாடகை மூலமாக அல்லது பேருந்து மூலமாகவே மற்ற ஊர்களுக்கு பொருட்களை அனுப்பி வருகின்றன.ர் இதில் முதற்கட்டமாக ஏழு முக்கிய நகரங்களிலிருந்து பார்சல் சேவை சென்னைக்கு அனுப்பி இருக்கின்றனர். அதாவது மாத வாடகையின் மூலமாகவோ அல்லது தினசரி வாடகை மூலமாகவோ பார்சல்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more