மக்கள் தொகை பதிவேடு புதுப்பிக்கும் பணிக்கு ரூ.3941 கோடி – மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

மக்கள் தொகை பதிவேடு புதுப்பிக்கும் பணிக்கு ரூ.3941 கோடி - மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

நிதி ஒதுக்கீடு செய்வது, முக்கியமான திட்டங்கள் மற்றும் பணிகளுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்த முடிவுகளை எடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டில்லியில் நேற்று கூடியது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021,ல் நடக்கவுள்ளது. இதற்கு முன்பாகவே தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான பணிகள் துவங்கிவிடும். அசாமை தவிர மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த பணிகள் நடக்கவுள்ளது. இதன்படி நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் … Read more