மளிகை கடைக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரச் சம்பவம் ?
மத்திய பிரதேச மாநிலத்தில் 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்திலுள்ள குர்ஜர்பாடா பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை, நேற்று மளிகை பொருட்களை வாங்க கடைக்கு அனுப்பி உள்ளனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர், சிறுமியை தேடத் தொடங்கினர். இருப்பினும் சிறுமி கிடைக்காததையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பெயரில் … Read more