பதவியேற்றவுடன் தனது அதிரடி காட்டிய தமிழக அரசு! இரவோடு இரவாக செய்யப்பட்ட மூன்று முக்கிய மாற்றங்கள்!
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது அதைத் தொடர்ந்து நேற்றைய தினம் சென்னை கிண்டியில் இருக்கின்ற ஆளுநர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா நடந்தது. எளிமையான முறையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழகத்தின் முதலமைச்சராக முதல் முறையாக ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் அவருடன் இணைந்து 34 அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டார்கள். தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு … Read more