கடலில் படகு கவிழ்ந்து 41 பேர் பரிதாபமாக உயிரிழப்பு… இத்தாலி அருகே ஏற்பட்ட சோகம்!!
கடலில் படகு கவிழ்ந்து 41 பேர் பரிதாபமாக உயிரிழப்பு… இத்தாலி அருகே ஏற்பட்ட சோகம்… இத்தாலி அருகே அகதிகளாக கடலில் பயணம் செய்த மக்கள் சென்ற படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. வறுமை காரணமாக வாழ்வாதாரம் தேடி ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் மற்ற நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். அதிலும் அதிகம் மக்கள் கடல் வழியாக சட்டத்திற்கு புறம்பான … Read more