ரயில் பயணிகள் கவனத்திற்கு!! இனிமே உங்கள் ரயில் டிக்கெட்டை வேறொருவர் பெயருக்கு மாற்றலாம்!!
ரயில் பயணிகள் கவனத்திற்கு!! இனிமே உங்கள் ரயில் டிக்கெட்டை வேறொருவர் பெயருக்கு மாற்றலாம்!! இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இனி பயணிகள் அனைவரும் டிக்கெட் முன் பதிவு செய்யவதற்கான சில மாற்றங்களை இந்திய ரயில்வேதுறை அறிவித்துள்ளது. பொதுமக்கள் பலர் தங்கள் பயணிப்பதற்காக டிக்கெட்களை முன்பதுவு செய்கின்றனர் ஆனால் சில சமயங்களில் அவர்களால் பயணிக்க முடியாத சூழல் ஏற்படுகின்றது.இதனால் … Read more