கெஜ்ரிவால் வீட்டிற்கு 45 கோடி செலவு! பாஜக குற்றச்சாட்டு!

கெஜ்ரிவால் வீட்டிற்கு 45 கோடி செலவு! பாஜக குற்றச்சாட்டு!

கெஜ்ரிவால் வீட்டிற்கு 45 கோடி செலவு! பாஜக குற்றச்சாட்டு. தலைநகரான டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான மணீஷ் சிசோடியா அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி மதுபான கொள்கையை விவகாரத்தில் முதல்வர் கெஜ்ரிவாலிடம் … Read more