கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 49 பேர் கொரோனாவால் பாதிப்பு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 49 பேர் கொரோனாவால் பாதிப்பு! தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதேபோல கன்னியாகுமரி மாவட்டத்திலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் 10-க்குள் இருந்து வந்த பாதிப்பு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு 25 ஆக உயர்ந்தது. அதற்கு அடுத்த நாள் 6 ஆக குறைந்தது. இந்த நிலையில் நேற்று குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திாி மூலமாகவும், சுகாதார பணியாளர்கள் மூலமாகவும் நடந்த பரிசோதனையில் … Read more