3ஜி சேவையை நிறுத்திய ஏர்டெல்:வாடிக்கையாளர்கள் அதிருப்தி!

3ஜி சேவையை நிறுத்திய ஏர்டெல்:வாடிக்கையாளர்கள் அதிருப்தி! ஏர்டெல் நிறுவனம் தனது 3ஜி சேவையை அடுத்த கட்டமாக சில மாநிலங்களில் நிறுத்தியதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ஏரடெல் நிறுவனம் கடந்த ஆண்டே தங்களுடைய 3ஜி நெட்வொர்க் சேவையைப் படிபடியாகக் குறைக்க போவதாக அறிவித்தது. அதனால் வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள 3 ஜி சிம்களை 4 ஜி சிம்களாக மாற்றிக்கொள்ள அறிவுறுத்தியது. அதையடுத்து முதன் முதலாக கொல்கத்தாவில் தங்கள் சேவையை நிறுத்தியது. அங்கு 2ஜி மற்றும் 4 ஜி சேவையை மட்டுமே … Read more

ஏர்டெல் வாடிக்கையாளரா? உடனே மாறுங்கள் என அறிவுறுத்தல்

ஏர்டெல் வாடிக்கையாளரா? உடனே மாறுங்கள் என அறிவுறுத்தல் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 3ஜி சிம்மை பயன்படுத்தி கொண்டு இருந்தால் உடனடியாக அவற்றை 4ஜி சேவை சிம்’ ஆக மாற்றி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது இந்தியாவில் ஜியோவை அடுத்து இரண்டாவது பெரிய தொலை தொடர்பு நிறுவனமாக இருக்கும் ஏர்டெல் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது இதன்படி தற்போது 3ஜி சேவை நிறுத்தப்படுவதாகவும், எனவே 3ஜி சிம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் உடனடியாக அருகில் உள்ள ஏர்டெல் … Read more

ஜியோ வின் 4G புரட்சியை BSNL நிறுவனம் தகர்க்குமா? எதிர்பார்ப்பில் மக்கள்

ஜியோ வின் 4G புரட்சியை BSNL நிறுவனம் தகர்க்குமா? எதிர்பார்ப்பில் மக்கள் மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வழங்குவதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நடைபெற்றது. ஜியோ வந்த பிறகு இணையதள உலகில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. இணைய தள சேவையை மலிவான விலையில் வழங்கி உலக அளவில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. ஜியோ வருகையால் ஒரு ஜிபி இண்டர்நெட் டேட்டாவின் … Read more