ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் வினோத திருவிழா !!
கமுதி பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த முதல்நாடு கிராமத்தில் நள்ளிரவில் காட்டுப்பகுதியில் எல்லை பிடாரி அம்மனாக கன்னிப்பெண்ணை பீடம் அமைத்து அம்மன் தெய்வத்திற்கு 60 ஆடுகள் பலியிட்டு ,பச்சரிசி சாதம் சமைத்து ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோதமான திருவிழாவிற்கு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர். முதல்கிராமத்தில் வசித்து வரும் மக்கள், தங்களது விளை நிலங்களை பயிரிட்ட விளைந்த நெல்லை, அரிசியாக்கி ஒவ்வொரு … Read more