துருக்கியில் தொடர்கதையான நிலநடுக்கம்! மீண்டும் அதிர்ச்சிக்குள்ளான மக்கள்!
துருக்கியில் தொடர்கதையான நிலநடுக்கம்! மீண்டும் அதிர்ச்சிக்குள்ளான மக்கள்! துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. துருக்கியில் கடந்த ஆறாம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர். ஏராளமானோர் தங்கள் வீடு வாசல்களை இழந்து நடுத்தெருவிற்கு வந்தனர். அதிகாலையில் ஏற்பட்டதால் இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு கடுமையானதாக காணப்பட்டது. மீட்பு பணிகள் முடிவடைந்த பின்னால் தற்போது அங்கு புனரமைக்கும் பணிகள் … Read more