நீக்கப்பட்ட 5 அதிமுக நிர்வாகிகள்! காரணம் சசிகலா!
அதிமுக நிர்வாகிகள் 5 பேர் சசிகலாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதற்காக அந்த ஐந்து பேரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். தொடக்கத்திலிருந்தே சர்ச்சைக்குரிய ஒருவராக மாறியிருந்த சசிகலா, சமீபத்தில் போனில் தொடர்புகொண்டு அதிமுக நிர்வாகிகள் உடன் பேசினார். அந்த ஆடியோ வெளிவந்த மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. நேற்று அதிமுக தலைமை செயலகத்தில் நடைபெற்ற எம்எல்ஏ கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக பன்னீர்செல்வம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் அந்த கூட்டத்தில் செய்தி தொடர்பாளர் புகழேந்தியை கட்சியை விட்டு … Read more