உன்னை பார்த்து வியக்கிறேன்!! கழிவுநிரை சுத்தப்படுத்திய 5 வயது சிறுவன்!!
உன்னை பார்த்து வியக்கிறேன்!! கழிவுநிரை சுத்தப்படுத்திய 5 வயது சிறுவன்!! கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்த ஐந்து வயது சிறுவனுக்கு பாரட்டுக்கள் எண்ணற்ற அளவில் குவிந்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள ‘கழிவு நீர் கால்வாயை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்வதில்லை’ என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அப்துல்லா என்ற சிறுவன் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்துருக்கிறான். சமூக வலைதளங்களில் வைரலகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் ஊராட்சி கரிமாபாத் … Read more