100 கோடி வசூலை வாரி குவித்த முதல் தமிழ் திரைப்படம் எது தெரியுமா? வயதானாலும் வசூலில் மட்டும் குறைவைக்காத நடிகர்!!
100 கோடி வசூலை வாரி குவித்த முதல் தமிழ் திரைப்படம் எது தெரியுமா? வயதானாலும் வசூலில் மட்டும் குறைவைக்காத நடிகர்!! இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் வெளியாகி 30 நாட்கள் ஓடுவதே பெரும் போராட்டமாக இருக்கிறது.மாஸ் ஹீரோக்களாக இருந்தாலும் கதை நன்றாக இருந்தால் மட்டுமே ரசிகர்களிடம் இருந்து வரவேற்பு கிடைக்கிறது. ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் அமோக வரவேற்பு மற்றும் பட வசூல் இவை இரண்டும் தான் ஒருவரை மாஸ் ஹீரோவாக உருவாக்குகிறது.தற்பொழுது வெளியாகும் படங்கள் ரூ.500 கோடி,ரூ.600 … Read more