50 அடி உயரத்திற்கு மம்முட்டிக்கு கட் அவுட்!! கேரளாவில் ‘ஏஜென்ட்’ படத்திற்காக கோழிக்கோடு ஏஆர்சி தியேட்டரின் அசத்தல்!!
50 அடி உயரத்திற்கு மம்முட்டிக்கு கட் அவுட்!! கேரளாவில் ‘ஏஜென்ட்’ படத்திற்காக கோழிக்கோடு ஏஆர்சி தியேட்டரின் அசத்தல்!! நடிகர் அகில் அக்கினேனி நடிப்பில் சுரேந்தர் ரெட்டி எழுதி இயக்கிய திரைப்படம் ஏஜெண்ட் படம் வரும் 28 தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் மம்முட்டி மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகளை கேரளாவில் தொடங்கியுள்ளனர் தயாரிப்பாளர்கள். கேரளாவில் படத்தின் விநியோகஸ்தரான யூலின் புரொடக்ஷன்ஸ் கோழிக்கோட்டில் மம்முட்டிக்கு 50 அடி உயர கட்அவுட்டை அமைத்துள்ளனர். … Read more