சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மீண்டும் உயிரிழப்பு! அரங்கேறிய பகீர் சம்பவம்! அமைச்சர் நேரில் சென்று ஆய்வு!
சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் மீண்டும் உயிரிழப்பு! அரங்கேறிய பகீர் சம்பவம்! அமைச்சர் நேரில் சென்று ஆய்வு! சென்னை ஐஐடி வளாகத்தில் 45 நாய்கள் இறந்துள்ளதாக புகார் வந்துள்ளது. அதனடிப்படையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது இவ்வாறு கூறினார். சென்னை ஐஐடி வளாகத்தில் 45 நாய்கள் இறந்துள்ளதாக வந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஐஐடி வளாகம் 617 ஏக்கர் … Read more