2 வருடமாக இலவச சேவையை 5 ஸ்டார் ஹோட்டலில் அனுபவித்த வாடிக்கையாளர் !! அதிர்ந்த ஊழியர்!!
2 வருடமாக இலவச சேவையை 5 ஸ்டார் ஹோட்டலில் அனுபவித்த வாடிக்கையாளர் !! அதிர்ந்த ஊழியர்!! டெல்லி விமான நிலையம் அருகில் பல நட்சத்திர விடுதிகள் உள்ளது. அந்த இடத்தில் ரோசட் என்ற 5 ஸ்டார் தங்கும் விடுதி செயல்பாட்டு வருகிறது. அந்த விடுதியில் அங்குஸ் குப்தா என்பவர் இலவசமாக தங்கிவருவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் அவர் சுமார் 603 நாட்கள் எந்த ஒரு தொகையும் செலுத்தாமல் தங்கி வந்திருக்கிறார். மேலும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கான மொத்த … Read more