மதநிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிரசாதம்!! சாப்பிட்ட 80 பேரின் உடல்நலம் பாதிப்பு !!
மதநிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிரசாதம்!! சாப்பிட்ட 80 பேரின் உடல்நலம் பாதிப்பு !! மதநிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிரசாதம் சாப்பிட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அஸ்ஸாம் மாநிலம் தேமாஜி மாவட்டத்தில் ஜோனாய் என்ற பகுதியில் மதநிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. சிறிது நேரம் கழித்து நிகழ்ச்சி முடிந்ததும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் பிரசாதம் சாப்பிட்ட குழந்தைகள், பெண்கள் என 80 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தேகாபம் அப்மனோலா என்ற கிராமத்தின் … Read more