தமிழகத்தில் 6 மாவட்டங்களில் சிறப்பு கடன் முகாம்!! ஜூலை 15 முதல் தொடக்கம்!!

Special loan camp in 6 districts of Tamil Nadu!! Starting July 15th!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் சிறப்பு கடன் முகாம்!! ஜூலை 15 முதல் தொடக்கம்!! தமிழகத்தில் வருகின்ற ஜூலை 15 முதல் கிராம வங்கிகளின் சார்பாக சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம் ஜூலை 20 ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கிராம வங்கிகளின் சார்பில் இந்த சிறப்பு முகாம்  மொத்தம் 6 மாவட்டங்களில் நடத்தபட உள்ளது. இந்த முகாம்கள் வேலூர்,ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் செங்கல்பட்டு … Read more