இனி வன்முறையில் ஈடுபடமாட்டோம் என உறுதிமொழி – நஷ்ட ஈடாக 6.27 லட்சம் வழங்கிய கிராம மக்கள்.

உத்தர பிரதேசத்தில் நோட்டீஸ் வரும் முன்பே, வன்முறையில் பொது சொத்துகள் சேதம் அடைந்ததால் தங்களது தவறை உணர்ந்து ரூ.6.27 லட்சம் நஷ்டஈடு வழங்கிய கிராம மக்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டிற்கே இது ஒரு முன்னுதாரணம் என்றும் இனி இப்படி வன்முறைகள் நடைபெறாமல் இருக்கும் என்று நம்புவதாகவும்  மாவட்ட நீதிபதி கருத்து. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய கிராம மக்கள், அதற்கான நஷ்டஈடாக ரூ.6.27 லட்சத்தை உத்தரப் பிரதேச அரசிடம் … Read more