நண்பன் எப்பொழுதுமே வெயிட் தான்! தன் நண்பனுக்காக உயிரை விட்ட நரிகள்!
தன் நண்பன் உயிர் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதை காப்பாற்ற சென்ற ஐந்து நரிகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் தான் இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் ஆறு நரிகள் மின்சார கம்பியை கடித்துக்கொண்டே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோழிக்கோட்டில் மரம் ஒன்று விழுந்தால் நரி ஒன்று அதனை தவறுதலாக மிதித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பொழுது அதை … Read more