பல் செட் உடைந்ததால் ஏற்பட்ட விபரீதம்! 6 வயது சிறுமிக்கு நடந்த பரிதாப நிலை!
பல் செட் உடைந்ததால் ஏற்பட்ட விபரீதம்! 6 வயது சிறுமிக்கு நடந்த பரிதாப நிலை! விஜயாப்புரா மாவட்டம் இண்டி தாலுகாவில் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதியருக்கு 6 வயதில் ஒரு மகள் இருந்தாள். இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி தம்பதியின் மகள் தனது சகோதரியுடன் கிராமத்தில் உள்ள கோவிலின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அதன் பின்னர் அந்த சிறுமி வீடு திரும்பவே இல்லை. அவளது சகோதரி மட்டுமே வீட்டிற்கு … Read more