இவர்களுக்கெல்லாம் ரூ.6,000 நிவாரண நிதி இல்லை!
தமிழகம் முழுவதுமே டிசம்பர் மாத வெள்ளத்தில் போராடி வருகிறது. கடந்த டிசம்பர் 4ஆம் தேதி இன்றி பெய்த பெரும் மழையால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக இருந்தது. அப்பொழுது ரூ 6000 உதவித்தொகை வழங்கப்படும் என்று திமுக அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படி அறிவித்து மக்களுக்கு டோக்கன்களும் வழங்கப்பட்டது. நியாயவிலைக் கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ரூ.6 ஆயிரம் பெற்று வருகிறார்கள். பல நியாயவிலைக் கடைகளில் மாலையிலும் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. ஒரு சிலருக்கு … Read more