7 முதல் 11 வயது  சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி! அனுமதி வழங்கிய ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு கழகம்!

School opening date postponed! What is the outcome of the consultation meeting?

7 முதல் 11 வயது  சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி! அனுமதி வழங்கிய ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு கழகம்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது.இந்நிலையில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.தற்பொழுது செலுத்தப்பட்டும் வருகிறது.முதலில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கு தடுப்பூசி சோதனை நடத்த அனுமதி வாங்கியது.அதனையடுத்து ஜைடஸ் காடிலா நிறுவனம் தயாரித்த டி.என்.எ தடுப்பூசியை 12 முதல் 17 வயதுள்ள சிறுவர்களும் அவசரகால பயன்பாட்டிற்கு செலுத்துவதற்காக … Read more