ஆர்யாவுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை! காவல் ஆணையர் சொன்ன பகீர் தகவல்!
ஆர்யாவுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை! காவல் ஆணையர் சொன்ன பகீர் தகவல்! நடிகர் ஆர்யா மீது இலங்கையை சேர்ந்த ஜெர்மனிய பெண் தன்னை திருமணம் செய்வதாக தன்னிடம் ஏமாற்றி 70 லட்ச ரூபாய் வரை ஆர்யா வாங்கி படத்தில் முதலீடு செய்துள்ளதாக பிரதமரிடமும், குடியரசுத் தலைவர் இடமும் புகார் மனு தந்திருந்தார். போலீசார் இடம் புகார் மனு கொடுத்து அதற்காக எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதை அப்படியே கிடப்பில் போட்ட நிலையில், … Read more