73வது பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடி!!! பாஜக சார்பில் 73 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைப்பு!!

73வது பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடி!!! பாஜக சார்பில் 73 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைப்பு!!

73வது பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடி!!! பாஜக சார்பில் 73 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைப்பு!! இந்திய நாட்டின் பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி அவர்கள் இன்று(செப்டம்பர்17) 73வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதையடுத்து கோவையில் இன்று(செப்டம்பர்17) கோவை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் 73 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமராகும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று(செப்டம்பர்17) 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 73வது பிறந்தநாளை … Read more