பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் மாவீரன்!! இதுவரை எவ்வளவு கோடி தெரியுமா??

Box office smasher!! Do you know how many crores so far??

பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் மாவீரன்!! இதுவரை எவ்வளவு கோடி தெரியுமா?? சின்னதிரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர் தான் நடிகர் சிவகர்த்திகேயன். இதற்காக  அவர் போட்ட உழைப்பும் அதற்கான முயற்சியும் தான் அவர் இந்த உயரத்திற்கு வர காரணம். பலர் அவரை கேலியும் கிண்டலும் செய்து வந்தாலும் இன்றைய தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடம் பிடித்துள்ளார். தமிழக மக்கள் அனைவராலும் நம்ம வீட்டு பிள்ளை என்று ரசிகர்கள் அனைவரும் இவரை கொண்டாடி வருகின்றனர். … Read more