75 ரூபாய் நாணயத்தை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் FAO எனும் உணவு மற்றும் வேளாண் சம்பந்தப்பட்ட அமைப்பின் 75 ஆவது ஆண்டுவிழாவில் நினைவு நாணயம் ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளார். 75 ரூபாய் புதிய நாணயத்தை இந்த நிகழ்ச்சியில் நாளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசு நாட்டில் உள்ள மக்களின் பொருளாதார சிக்கல்களை சரி செய்வதிலும் மேலும் மக்களின் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகளை அகற்றவும் மற்றும் வேளாண் துறையை ஊக்குவிப்பதிலும் முன்னுரிமை செலுத்தி வருவதை காட்டும் விதத்தில் இந்நிகழ்ச்சி அமைய … Read more