78 DAYS DEEPAVALI BONUS

அரசு ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ்- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.!!

Vijay

ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகை ...