பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை!! இந்த 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை உஷார்!!
பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை!! இந்த 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை உஷார்!! தற்போது கேரளாவில் கனமழை பெய்ய இருப்பதால் 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு 33 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளது. கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தான் தொடங்கியது. இருப்பினும் சில வாரங்களுக்கு முன்னர் அங்கு கனமழை பெய்தது. அடுத்து ஒரு வார இடைவெளி விட்டு மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. சில மாவட்டங்களில் கனமழையும் சில மாவட்டங்களில் மிதமான … Read more