பிரம்மாண்டமாக வருகிறது புதிய 8 வழி மேம்பாலம்!!
பிரம்மாண்டமாக வருகிறது புதிய 8 வழி மேம்பாலம்!! தாம்பரம் மாவட்டத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக புதிய 8 வழி மேம்பாலம் கட்டப்பட்டு வருகின்றது. இதற்காக ரூ 25 கோடி ஒதுக்கப்பட்டு பணி நடைபெறுகிறது. சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான முயற்சியில் தமிழ்நாடு அரசு புதிய பேருந்து நிலையம் ஒன்றை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் அமைத்துள்ளது.இது இன்னும் சில மாதங்களில் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இந்த புதிய பேருந்து நிலையம் வந்துவிட்டால் ஜிஏஸ்டி சாலையில் … Read more