ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்ததால் தீ விபத்து!
ஆட்டோ மீது மின்கம்பி அறுந்து விழுந்ததால் தீ விபத்து! ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் தர்மபுரி பகுதியில் உள்ள சிலகொண்டைய பள்ளி சேர்ந்த சிலர் விவசாய பணிக்காக ஆட்டோவில் இன்று காலை சென்று கொண்டிருந்தார். அந்த ஆட்டோவில் ஓட்டுனர், பயணிகள் என மொத்தம் எட்டு பேர் பயணித்தனர். ஆட்டோ சிலகொண்டைய பள்ளி கிராமத்தை தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது மேலே சென்று கொண்டிருந்த உயர்மின் அழுத்த கம்பியானது திடீரென ஆட்டோவின் மீது அறுந்து விழுந்தது. அந்தக் கம்பியில் … Read more