தமிழகத்தில் 18 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம்!

தமிழகத்தில் பெரம்பலூர், கரூர், கன்னியாகுமரி , பெரம்பலூர், மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரி ஆகிய 8 மாவட்ட ஆட்சியர்களும், 18 ஐஏஎஸ் அதிகாரிகளும் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சில அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ள உத்தரவில், சென்னை கலால் துறை துணை ஆணையர் சங்கீதா மாற்றப்பட்டு உயர் கல்வித்துறை துணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார் வருவாய்த்துறை மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் அருணா மாற்றப்பட்டு வேளாண்துறை கூடுதல் இயக்குனராக … Read more