8 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வினோத மனிதர்!
8 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வினோத மனிதர்! கடந்த ஆண்டு இந்தியாவில் நுழைந்து வேகமாக பரவத் தொடங்கிய கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறிக் கொண்டிருருந்த நிலையில் அதைக் கட்டுப்படுத்துவதற்காகவும் பரவும் வேகத்தை குறைப்பதற்காகவும் தடுப்பூசிகளை அறிமுகபடுத்தி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதை இரண்டு தவணைகளாக போட்டுக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் யாரும் ஆர்வம் காட்டாத நிலையில் நோயின் தாக்கத்தை உணர்ந்த மக்கள் அனைவரும் தற்போது ஒவ்வொருவராக … Read more