80 வயதிற்கு மேல் வாழ்ந்து கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர்களின் விவரம்!!

80 வயதிற்கு மேல் வாழ்ந்து கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர்களின் விவரம்!! தமிழ் திரையுலகில் தங்களது அசாத்திய நடிப்பால் மிகவும் புகழ்பெற்ற நடிகர்களாக வலம் வந்த பழம்பெரும் நடிகர்களின் வயது குறித்த விவரம் இதோ. 1.சாருஹாசன் கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியான உதிரிப்பூக்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்.இவர் உலக நாயகன் என்று கொண்டாடப்படும் கமல்ஹாசனின் சகோதரர் ஆவார்.தமிழ்,தெலுங்கு,மலையாளம் ,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் குணச்சித்திர நடிகராக பணியாற்றி இருக்கிறார்.கடந்த 1931 ஆம் … Read more