சென்னையை நெருங்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அதுவும் 80 கி.மீ தொலைவில்! கூடவே பலத்த காற்றும் இலவசம்!
சென்னையை நெருங்கிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அதுவும் 80 கி.மீ தொலைவில்! கூடவே பலத்த காற்றும் இலவசம்! வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பைவிட அதிகமாக பெய்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இந்த முறை பருவமழை தொடங்கியதிலிருந்தே தமிழகத்திற்கு இயல்பான அளவைவிட அதிக மழையின் அளவு பதிவாகி வருகிறது. தற்போது வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக கடந்த 5 நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பொழிந்து வருகிறது. … Read more