வித்யாஷ்ரம் பள்ளி மீது 900 முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார்!
சென்னையில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி மீது 900 முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். சென்னையில் உள்ள அண்ணாமலை புரம் பகுதியில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என முன்னாள் மாணவர்கள் 900 மேற்பட்டோர் கையெழுத்திட்டு புகார் அளித்துள்ளனர். கேகே நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் புகார் கொடுத்த நிலையில் … Read more