எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த மூன்று நபர்கள்! கையில் வைத்திருந்த பொருட்கள் இத்தனை கிலோவா?
எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைந்த மூன்று நபர்கள்! கையில் வைத்திருந்த பொருட்கள் இத்தனை கிலோவா? அசாம் மாநிலத்தில் உள்ள இந்தியா வங்காளதேசம் நாடுகளின் சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று இரவு எப்போதும் போல எல்லை பாதுகாப்பு படையினர் வழக்கமான எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வங்க தேச எல்லையிலிருந்து மூன்று நபர்கள் சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் நுழைந்தனர். பாதுகாப்பு படையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பிடிபட்ட … Read more