டெல்லியில் 16 வயது சிறுமி கத்தியால் குத்தி கொலை இளைஞரின் வெறி அரஸ்ட்!!
டெல்லியில் 16 வயது சிறுமி கத்தியால் குத்தி கொலை இளைஞரின் வெறி அரஸ்ட்!! டெல்லியில் ஷஹாபாத் பகுதியில் 16 வயது சிறுமியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தியால் குத்தி கொலை செய்தும் கல்லை எடுத்து சிறுமியின் தலையில் போட்டு தப்பிய நபரை போலீஸ்சார் வலை வீசி தேடி வந்தனர். காதல் வசப்பட்டு, இவ்விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் அப்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளியை பிடிக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம் … Read more