அம்பாசமுத்திரம் பல்பிடுங்கபட்ட விவகாரத்தில் ஏ.எஸ்.பி உட்பட 5 போலீசார் மீது வழக்குபதிவு!

அம்பாசமுத்திரம் பல்பிடுங்கபட்ட விவகாரத்தின் விசாரணை விரிவடைந்து வருகிறது ஏ.எஸ்.பி உட்பட 5 போலீசார் மீது வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில் மருத்துவ குழு மூலம் மருத்துவ பரிசோதனை செய்யவும் சிபி சி ஐ டி போலீசார் திட்டமிட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், விகே புரம் காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாகவும் அவர்களை கொடூரமாக தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.சுபாஷ் … Read more

ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் செயலாளர் இணைச் செயலாளர் உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர்வழக்கு பதிவு!

ஆர் எஸ் எஸ் அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் சுகுமார்,செயலாளர் முருகன், இணைச் செயலாளர் குமார் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயக்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பில் சொல்லப்பட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் செயல்பட்டதால் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். பேரணியின் போது லத்தி போன்ற பொருட்களை பயன்படுத்தக் கூடாது என நீதிமன்ற உத்தரவில் சொல்லப்பட்டுள்ள நிலையில், கையில் தடிகளுடன் பயிற்சி மேற்கொண்டதாலும், பொது … Read more