செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா!!

    செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா…   காப்பர் என்று அழைக்கப்படும் செம்பு பாத்திரத்தை பயன்படுத்தி தண்ணீர் குடிப்பதால் என்னென்ன பயன்கள் நமது உடலுக்கு கிடைக்கின்றது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் அனைவரும் இயற்கையோடு இணைந்து வாழ்ததால் நோய் நொடி இல்லாமல் வாழ்ந்தனர். ஆனால் தற்போதைய காலத்தில் நாம் அனைவரும் உடலில் எதோ ஒரு வியாதியுடன் வாழ்ந்து வருகிறோம். அதற்கு காரணம் நவீன … Read more